Advertisement

தென்னை நார் தொழிற்சாலைகளில் சோதனை

பொது மார்ச் 04,2020 | 00:00 IST

Share

பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ,நெகமம் சுற்றுவட்டாரபகுதிகளில் 700-க்கும்மேற்ப்பட்ட தென்னைநார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் தென்னை நார் பொருட்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த நெகமம் அருகே உள்ள கள்ளிப்பட்டிபகுதியில் செயல்பட்டுவரும் தென்னைநார் உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகள் அரசுக்கு செலுத்த வேண்டிய சரக்குமற்றும் சேவைவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக புகார் வந்ததையடுத்து, 4 தென்னை நார் தொழிற்சாலைகளில் 12 பேர் கொண்ட குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X