Advertisement

புதுச்சேரியில் காங்கிரஸ் தலைவர் மாற்றம்

அரசியல் மார்ச் 04,2020 | 00:00 IST

Share

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக நமச்சிவாயம் 2015ல் பதிவியேற்றார். 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. முதல்வராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென நாராயணசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு காங்கிரஸ் அமைச்சரவையில் 2-வது அமைச்சராகவும் பொதுப்பணித்துறை இலாகாவும் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் அமைச்சர் நமச்சிவாயத்தை டெல்லிக்கு நேரில் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்திய நிலையில், ஏற்கனவே, புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக இருந்த ஏ.வி.சுப்பிரமணியனை மீண்டும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X