Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 04-03-2020 | Sports Roundup | Dinamalar

விளையாட்டு மார்ச் 04,2020 | 15:00 IST

Share

இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் புதிய வரவு ஷபாலி வர்மா. 16 வயது வீராங்கனையான இவர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் பேட்டிங்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனிடையே பெண்கள் 'டுவென்டி-20' பேட்டிங் தரவரிசை பட்டியலில் ஷபாலி வர்மா 761 புள்ளிளுடன் 'நம்பர்-1' இடத்தை பிடித்து அசத்தினார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X