Advertisement

தவறி விழுந்த பெண் லாரியில் சிக்கி பலி

சம்பவம் மார்ச் 05,2020 | 13:20 IST

Share

அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு ICF காலனி செல்வியம்மன் நகரை சேர்ந்தவர் சேட்டு. வயது 60 இவரது மனைவி சகுந்தலா .வயது 54. சேட்டும் அவரது மனைவியும் நேற்று இரவு அயப்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சகுந்தலா தவறி விழுந்ததார் . பின்னால் வந்து கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் சகுந்தலா சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். அவரது கணவர் சேட்டு லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி ஓட்டுனரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X