Advertisement

கச்சத்தீவு திருவிழாவுக்கு சென்ற பக்தர்கள்

பொது மார்ச் 06,2020 | 00:00 IST

Share

இலங்கை கச்சத்தீவில் நடைபெறும் அந்தோணியார் சர்ச் திருவிழாவில் பங்கேற்க, ராமேஸ்வரத்தில் இருந்து 72 விசைப்படகுகளில் 2510 பேரும், 24 நாட்டுப்படகில் 371 பேரும் கச்சத்தீவுக்கு புனித பயணம் மேற்கொண்டனர். இவர்களின் பாதுகாப்புக்காக ராமேஸ்வரம் மீன்இறக்கும் பாலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டது. கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களுக்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர் என ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி., ரூபேஷ்குமார் மீனா தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X