பொது மார்ச் 06,2020 | 17:45 IST
கோரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார் . சுற்றுலா பயணிகளின் விசா நிறுத்தி வைப்பு பயணிகளை கண்காணிக்க ,பரிசோதனை செய்ய மையங்கள் தமிழகத்தில் உள்ள 4 விமான நிலையங்களில் ஆய்வு கைகளை சுத்தம் செய்யும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது. 100 பேர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஊழியர்கள் அம்புலன்ஸ் தயாராக உள்ளது.
வாசகர் கருத்து