Advertisement

வனத்தில் ட்ரோன் மூலம் கண்காணிப்பு

பொது மார்ச் 06,2020 | 00:00 IST

Share

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்தில் வனக்குற்றங்களை தடுக்க, நிரந்தர வன ஊழியர்கள் தவிர, 151 வேட்டை தடுப்பு காவலர்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் வனத்தின் சில பகுதிகளில், கண்காணிப்பு மேற்கொள்வது சிரமமாக இருப்பதால், அப்பகுதிகளை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை வனத்துறையினர் துவங்கியுள்ளனர். கண்காணி்ப்பு பணியை மேலும் பலப்படுத்தம் உடல்நலம் பாதிக்கப்படும் வனவிலங்குகளை விரைந்து கண்காணிக்கவும் ட்ரோன் பயனுள்ளதாக இருக்கும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X