Advertisement

மெட்ரோ ரயிலில் சிக்கி நசுங்கிய BMW கார்

சம்பவம் மார்ச் 06,2020 | 19:56 IST

Share

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்துல ரெண்டு நாளுக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. BMW காரை ஓட்டிட்டு வந்த ஒருத்தர் , ரயில்வே டிராக்கை கிராஸ் பண்ண வந்தாரு. ரயில்வே கேட் கீழே இறங்குறதை கவனிச்சார் அதுக்குள்ள டிராக்க கிராஸ் பண்ண நினச்சி வண்டியை வேகமா ஓட்டுனாரு. அவரோட கணக்கு தப்பாயிடுச்சி. கண் இமைக்கும் நேரத்துல வேகமா வந்த மெட்ரோ ட்ரயின் கார் மேல பயங்கரமா மோதிடுச்சி. ரெண்டே செகண்ட் தான். கார் நசுங்கி ட்ரெய்ன் அடியிலே போயிடுச்சி. ஆனா காரை ஓட்டி வந்தவர் அதிர்ஷ்டவசமா உயிர் தப்பிட்டாரு. இந்த அதிர்ஷ்டம் எல்லாருக்கும் இருக்காது. ஸோ, ரயில்வே ட்ராக்க கிராஸ் பண்ணும்போது ஜாக்ரதை. இந்த வீடியோவ பாத்தீங்கன்னா இனிமே உஷாரா கார் ஓட்டுவீங்க.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X