அரசியல் மார்ச் 06,2020 | 13:00 IST
சி.ஏ.ஏ., சட்டத்தால் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படபோவதில்லை. பாதிப்பு என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா? இந்துக்கள் ஒற்றுமையையும், நாட்டின் பெயரையும் கெடுக்க சிலர் சதி செய்து வருகின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
வாசகர் கருத்து