Advertisement

சிறுத்தை சிக்கியதால் மக்கள் மனநிம்மதி

பொது மார்ச் 07,2020 | 00:00 IST

Share

திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் அருகே சில தினங்களுக்கு முன் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்தது. விக்கிரமசிங்கபுரம், இந்திரா நகர் காலனி, கோரையாறு, வேம்பையாபுரத்தில் இரவு நேரங்களில் உலா வந்த சிறுத்தை, ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி சென்றது. இதனால், கிராம மக்கள் அச்சத்தில் இருந்தனர். சிறுத்தையை பிடிக்க அம்பாசமுத்திரத்தில் கூண்டு வைத்த வனத்துறையினர், அதில் நாயை கட்டி வைத்தனர். இந்நிலையில், வெள்ளியன்று இரவு அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இதனால், பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X