Advertisement

மகளிர் தினத்தில் ரயிலை இயக்கிய பெண்கள்

பொது மார்ச் 08,2020 | 14:15 IST

Share

கோவையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ஞாயிறன்று மகளிரால் இயக்கப்பட்டது. தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சார்பில் மகளிர் தினத்தை கொண்டாடும் வகையிலும் மகளிரை கெளரவிக்கும் வகையிலும் இந்த நிகழ்வு நடைபெற்றது. ரயில் ஓட்டுனர், பாதுகாப்பாளர், டிக்கெட் பரிசோதகர் என அனைவரும் பெண்களாக இருந்தனர். ரயில்வே அதிகாரிகள் மகளிர் தின வாழ்த்துகளை கூறி உற்சாகப்படுத்தி அனுப்பி வைத்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X