அரசியல் மார்ச் 08,2020 | 00:00 IST
மகளிர் தினத்தில், தனது சமூக வளைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடி, பார்லிமென்ட்டில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு பரிசாக அளித்திருக்கலாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி கூறினார். சி.ஏ.ஏ.,வுக்கு எதிராக புதுச்சேரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல், தமிழகத்திலும் நிறைவேற்ற வேண்டும். பொருளாதார வீழ்ச்சி, மற்றும் கொரோனா வைரைஸ கட்டுப்படுத்தாமல், பேசியே பிரதமர் நேரத்தை வீணடிக்கிறார் என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார்.
வாசகர் கருத்து