Advertisement

அய்யனார் கோயில் குதிரை சிலைக்கு காகிதப்பூ மாலை அணிவித்து வழிபாடு

ஆன்மிகம் வீடியோ மார்ச் 08,2020 | 00:00 IST

Share

புதுக்கோட்டை, குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் அமைந்துள்ள பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோயிலில் மாசிமகத்திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி, கோயிலில் உள்ள ஆசியாவிலேயே மிக உயரமான 33 அடியில் அமைந்துள்ள குதிரை சிலைக்கு, சுற்றுவட்டார கிராம மக்கள் காகிதப் பூவில் மாலை செய்து அணிவித்து வருகின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பிறகு நேர்த்திக் கடனாக இந்த மாலையை பக்தர்கள் அணிவிக்கின்றனர். இதற்காக, பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் குவிந்துள்ளனர். காவடி எடுத்தும், குதிரையின் முன் தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X