அரசியல் மார்ச் 09,2020 | 16:13 IST
ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ ஆகியோர் திங்களன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரியும் சட்டசபை செயலாளருமான சீனிவாசனிடம் அவர்கள் மனுவை தாக்கல் செய்தனர். ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட திமுகவினர் உடன் வந்திருந்தனர்.
வாசகர் கருத்து