Advertisement

6வது டிவிஷன் கிரிக்கெட்: ராமகிருஷ்ணா அணி வெற்றி

விளையாட்டு மார்ச் 09,2020 | 00:00 IST

Share

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆறாவது டிவிஷன் கிரிக்கெட் 'லீக்' போட்டி, கோவையின் பல்வேறு கல்லுாரி மைதானத்தில் நடந்தது. பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரியில் நடந்த போட்டியில், முதலில் விளையாடிய வாரியர்ஸ் லெவன் கிரிக்கெட் கிளப், 32.1 ஓவரில், அனைத்து விக்கெட் இழப்புக்கு, 120 ரன் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா எஜூகேஷன் ரிசர்ச்ஸ் கிரிக்கெட் கிளப், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, 20 ஓவரில், 122 ரன் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X