பொது மார்ச் 09,2020 | 13:00 IST
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், முதல்வர் பழனிச்சாமி தலைமையில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து