Advertisement

பொது » ராணா கபூர், மனைவி, மகள்கள் மீது சிபிஐ வழக்கு மார்ச் 09,2020 19:10 IST

பொது » ராணா கபூர், மனைவி, மகள்கள் மீது சிபிஐ வழக்கு மார்ச் 09,2020 19:10 IST

கடன் வழங்கலில் நடந்த முறைகேடுகள் யெஸ் வங்கியை திவாலாக்கியுள்ளது. Dewan Housing and Finance Ltd தேவன் ஹவ்சிங் பைனான்ஸ் நிறுவனத்துக்கு 3,700 கோடி ரூபாய் கடனை வங்கி நிறுவனர் ராணா கபூர் விதியை மீறி வழங்கினார். அதற்கு, லஞ்சமாக 600 கோடி ரூபாயை ராணாவின் மகள்கள் நிர்வகிக்கும் டாய்ட் Doit நிறுவனத்தில் தேவன் ஹவ்சிங் நிறுவனம் முதலீடு செய்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறையினர் ஞாயிறன்று ராணா கபூரை கைது செய்தனர். அந்த வழக்கின் அடிப்படையில் சி.பி.ஐ.யும் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. ராணா கபூர், அவரது மனைவி பிந்து கபூர், மகள்கள் ரோஷினி கபூர், ராதா கபூர், ராக்கி கபூர் மற்றும் தேவன் ஹவ்சிங் நிறுவன அதிபர் கபில் வாதவன் Kapli Wadhawan உள்ளிட்டோர் மீது சி.பிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. மோசடி, கிரிமினல் சதி, ஊழல் ஒழிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அதோடு மட்டுமின்றி, ராணாகபூர் மற்றும் மகள்களின் வீடுகள் என 7 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. ராணா குடும்பத்தினருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்களும் கைதாகலாம் என கூறப்படுகிறது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 00:59 ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்தது

ஆட்சிக்கு வந்து ஓராண்டு முடிந்தது

play button 01:32 பழைய ஐடியாவுக்கு குவியும் புக்கிங்  | Mobile Hair Cutting | Chennai

பழைய ஐடியாவுக்கு குவியும் புக்கிங் | Mobile Hair Cutting | Chennai

play button 04:59 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

play button :32 மிஷ்கின் பரபரப்பு பேட்டி

மிஷ்கின் பரபரப்பு பேட்டி

play button 02:20 போயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்

போயஸ் கார்டனுக்குள் புகுந்து மிரட்டல்

play button 01:42 நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு

நாடு முழுவதும் மக்கள் கொந்தளிப்பு

play button 01:55 பூச்சி மருந்தால் அழிக்க முடியாது

பூச்சி மருந்தால் அழிக்க முடியாது

play button 03:14 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 30-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:53 சபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்

சபதம் எடுப்போம் முடித்து காட்டுவோம்

play button 02:11 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:34 தாயுமானவர்

தாயுமானவர்

play button 01:56 ஊரடங்கில் புரோகிதர்கள் கவலை

ஊரடங்கில் புரோகிதர்கள் கவலை

play button 01:37 சாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்

சாராயத்துக்காக ஸ்வ்மிங் போடும் கஸ்டமர்கள்

play button 05:43 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 29-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 04:28 செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 10 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 11:03 மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 28-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 9 PM BULLETIN | 28-05-2020 | District News | Dinamalar

play button 05:21 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 28-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:01 வியட்நாம் நாட்டில் கண்டுபிடிப்பு

வியட்நாம் நாட்டில் கண்டுபிடிப்பு

play button :39 கோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..

கோவம் வந்தால் கெட்ட வார்த்தை அதிகம் வரும்...வினய்..

play button 02:30 சீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு

சீண்டிய டீசரால் இந்துக்கள் கொதிப்பு

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்



Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X