Advertisement

இந்து முன்னணி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சம்பவம் மார்ச் 10,2020 | 14:40 IST

Share

கோவை, காட்டூர், ரங்கே கோணார் வீதியில் உள்ள இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் முன் மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளதாக தெரிகிறது. உடைந்த பாட்டில்களும், நெருப்பு எரிந்ததற்கான அடையாளங்களும் இருந்ததை பார்த்த நிர்வாகிகள் போலீசாருக்கு புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவிக்களை ஆய்வு செய்து பெட்ரோல்குண்டு வீசியவர்களை அடையாளம் காண முயன்று வருகின்றனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X