Advertisement

1000 கூடு வைத்து குருவி காத்த அபூர்வ தம்பதி


சிறப்பு தொகுப்புகள் மார்ச் 10,2020 | 20:20 IST

Share

குருவிகள் மாயமாவதன் மர்மத்தை கண்டுபிடித்த பிறகு கணேசன் செயல்புலியானார். சொந்த செலவில் குருவிக்கூடுகளை மனைவியோடு சேர்ந்து செய்ய ஆரம்பித்தார். அந்த கூடுகளை வீடுகளுக்கு கொண்டு போய் சேர்க்க பள்ளிக் குழந்தைகளை பிடித்தார். ''இதுவரை வடசென்னையில் 1000 வீடுகளில் குருவிக்கூடுகளை பொருத்திட்டோம்''னு பெருமிதத்துடன் சொல்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X