Advertisement

தனியார் நிலத்தில் மரம் வளர்ப்பை ஊக்குவிக்க வேண்டும்

பொது மார்ச் 10,2020 | 00:00 IST

Share

கோவை, வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனம் சார்பில், மரம் வளர்ப்போர் விழா- 2020 நடைபெறுகிறது. இதில் பேசிய, வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் அன்வர்தீன், இந்தியாவில், வனத்துக்கு வெளியே, 2.8 சதவீத நிலப்பரப்பில்தான் மரங்கள் உள்ளன. தமிழகத்தில் இந்த சதவீதம் 3.7 சதவீதமாக இருக்கிறது. ஆனால், கேரளாவில், 7.5 சதவீத நிலப்பரப்பில் வனத்துக்கு வெளியே மரங்கள் இருக்கின்றன. கேரளாவை போல, நாமும் வனத்துக்கு வெளியே மரப்பரப்பை அதிகரிக்க வேண்டும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X