Advertisement

தீ மிதி திருவிழா

ஆன்மிகம் வீடியோ மார்ச் 11,2020 | 00:00 IST

Share

பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலையில், மிகவும் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் குண்டம் திருவிழா பிப்ரவரி 22.ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி செவ்வாயன்று திமிதி திருவிழா நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X