Advertisement

ஏமாற்றத்தில் திருச்சி ரஜினி ரசிகர்கள்

பொது மார்ச் 12,2020 | 00:00 IST

Share

வியாழனன்று, ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதை அறிவிப்பார் என்று திருச்சியில் அவரது ரசிகர்கள், மகிழ்ச்சியுடன், காத்திருந்தனர். ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் முன்பாக, பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்காக காலை 9மணி முதலே கூடியிருந்தனர். தொடர்ந்து ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரி இப்போது இல்லையென்பது தெரிந்த பின்னர், குழப்பம் அடைந்தனர். ரஜினி வாழ்க என்று கோஷமிடக் கூட தொண்டர்கள் மனமின்றி, ஊசிப்போன பட்டாசை ஓரங்கட்டினர். கொண்டு வந்த இனிப்பை மட்டும், பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு கொடுக்க, சிலர் வாங்க மறுத்தனர். சிலருக்கு, கட்டாயப்படுத்தி இனிப்பை கொடுத்தபடி, கலைந்து சென்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X