Advertisement

கொரோனா பீதி: இலங்கை மீனவர்கள் 'கோ பேக்'

பொது மார்ச் 12,2020 | 00:00 IST

Share

இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததாக இலங்கை மீனவர்கள் 15 பேர், கன்னியாகுமரியில் கைது செய்யப்பட்டனர். அவர்களை, தூத்துக்குடி துறைமுகத்திற்குள் அழைத்து வருவதற்கு, பழைய துறைமுக நிர்வாகம் அனுமதிக்கவில்லை. கொரோனா வைரஸ் எச்சரிக்கை காரணமாக அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப கடலோர காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X