அரசியல் மார்ச் 12,2020 | 19:00 IST
தமிழகத்தில் காலியாக உள்ள 6 ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்கு மார்ச் 26ல் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் கட்சிகளின் பலம் அடிப்படையில் பார்த்தால் அதிமுக, திமுக இரண்டுக்கும் தலா 3 இடங்கள் கிடைக்கும்.
வாசகர் கருத்து