அரசியல் மார்ச் 13,2020 | 17:26 IST
என்.பி.ஆர்., விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறீர்கள். அச்சத்தை ஏற்படுத்தாமல் உண்மைகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள் என்றார். அமைதி மாநிலமாக இருக்கும் தமிழகத்தில், டில்லி போன்று பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என்றும் முதல்வர் வலியுறுத்தினார்.
வாசகர் கருத்து