Advertisement

அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா

அரசியல் மார்ச் 13,2020 | 19:47 IST

Share

சட்டசபையில், 110வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்து 282 அரசு பள்ளிகளில் 48 கோடி ரூபாய் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும். 5 கோடி ரூபாய் செலவில் புதிதாக 25 ஆரம்ப பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாகவும், 30 அரசு உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். 10 அரசு பொறியியல் கல்லூரி மற்றும் 45 அரசு தொழில்நுட்ப கல்லூரிகள் 25 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என முதல்வர் தெரிவித்தார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X