Advertisement

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 107 ஆக உயர்வு

பொது மார்ச் 15,2020 | 16:10 IST

Share

மனித இனத்துக்கு அச்சுறுத்தலாக மாறி வரும் கொரோனா வைரஸ் உலகளவில் இதுவரை 1.57 லட்சம் பேரை பாதித்துள்ளது. 5839 பேரை காவு வாங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்ட்ர மாநிலத்தில் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் 22 பேரும், ஹரியானாவில் 14 பேரும் உ.பி.யில் 11 பேரும், டில்லியில் 7 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்ட 107 பேரில் 17 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. டில்லியில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என இருவர் இறந்துள்ளனர். 9 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X