Advertisement

கராத்தே வீரர்களுக்கு 'பெல்ட்'

விளையாட்டு மார்ச் 15,2020 | 00:00 IST

Share

ஜப்பான் சோட்டோகன் கராத்தே அசோசியேசன் இந்தியா டீம் சார்பில், கராத்தே வீரர்களுக்கான 'பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, கோவை, ஆர்.எஸ்.புரம் புரந்தரதாசர் கலையரங்கத்தில் நடந்தது. 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கராத்தேவில் பத்து நிலைகளுக்கு 10 வகையான கலர் 'பெல்ட்' உள்ளது. நான்கு மாதத்திற்கு ஒரு முறை வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அடுத்தடுத்த கட்டத்திற்கான 'பெல்ட்' வழங்கப்படும்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X