Advertisement

சிறப்பு தொகுப்புகள் » 'மால்' ஆக மாறுகிறதா தமுக்கம் மைதானம்? | Madurai Tamukkam Ground closed for smart city work | Dinamalar மார்ச் 16,2020 00:00 IST

சிறப்பு தொகுப்புகள் » 'மால்' ஆக மாறுகிறதா தமுக்கம் மைதானம்? | Madurai Tamukkam Ground closed for smart city work | Dinamalar மார்ச் 16,2020 00:00 IST

நாயக்க மன்னர் கால வரலாற்று பெருமையுடையது, மதுரையில் உள்ள தமுக்கம் மைதானம். 14ம் நுாற்றாண்டில், விசுவநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்ட, இந்த மைதானத்தில், குதிரைப் பந்தயம், யானைப் பந்தயம், மாட்டுச் சண்டை போன்ற வீர தீர விளையாட்டுகள், போட்டிகளாக நடத்தப்பட்டன. வீரர்களின் தனித்திறமையை நிரூபிக்கும் வகையில், சிலம்பு, கத்திச் சண்டை போன்ற கலை போட்டிகளும் நடத்தப்பட்டன. சித்திரை திருவிழா என்றால், மக்கள், பெருங்கூட்டமாக தமுக்கத்திற்கு படையெடுத்துச் செல்வர். பாரம்பரியமாக அரசு விழாக்கள் நடத்துவதற்கு தமுக்கத்தை விட்டால், மிகப் பெரிய அரங்கு, மதுரையில் வேறில்லை.ஆண்டுதோறும், சித்திரை திருவிழா நிகழ்ச்சியாக, அரசு பொருட்காட்சி இங்கு தான் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கடைசி நிகழ்ச்சியாக, மார்ச் 15ம் தேதி, மாநில அளவிலான கபடி போட்டியுடன், தமுக்கத்தின் பயன்பாடு, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், மதுரையின் மாறப் போகும் முகங்களில், தமுக்கம் மைதானமும் இடம்பெற்றுள்ளது. இங்கு, 4.80 ஏக்கர் பரப்பளவில், நவீன அரங்கம் அமைக்க மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் கோபுர அமைப்பில், கூட்ட அரங்கம், 45கோடியே 60லட்சம் மதிப்பில், 4,300சதுர மீட்டர் பரப்பளவில் 3500 இருக்கைகளுடன் 7 கூட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. ஒரே நேரத்தில் 215 இருசக்கர வாகனங்களும் 240 கார்களும் நிறுத்தும் வகையில், இடம் அமைக்கப்பட உள்ளது.


வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 28:54 நான்  யாஷிகா புருஷனா.?.நடிகர் ஷாரா ரகளை...

நான் யாஷிகா புருஷனா.?.நடிகர் ஷாரா ரகளை...

play button 00:37 அவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா

அவரச நிலை பிறப்பித்தது ரஷ்யா

play button 00:58 குறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்

குறைந்த செலவில் 32 சாதனங்கள் கண்டுபிடித்துள்ளார்

play button 02:31 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 05-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 05-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 09:00 செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 04-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 PM BULLETIN | 04-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 03:05 10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன ? | Migrant labourers | Covid 19

10 கோடி தொழிலாளர்களின் நிலை என்ன ? | Migrant labourers | Covid 19

play button 10:00 மாநில அரசுகளின் உரிமைகளை  புதிய சட்டம் பறிக்கிறதா?

மாநில அரசுகளின் உரிமைகளை புதிய சட்டம் பறிக்கிறதா?

play button 03:19 டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை

டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கவலை

play button 01:36 டிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்

டிரைவரின் 'டூ இன் ஒன்' வருமானம்

play button 02:38 விவசாயிகள் என்ன சொல்கின்றனர்...

விவசாயிகள் என்ன சொல்கின்றனர்...

play button 06:57 ஒரு படி மாவு

ஒரு படி மாவு

play button 01:14 திருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்!

திருப்பதி கோயிலில் ஜேஷ்டாபிஷேகம்!

play button 01:35 கார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்

கார் சவாரியில் குடும்பத்தை காப்பாற்றும் இளம்பெண்

play button 05:14 செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 04-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 1 PM BULLETIN | 04-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:04 கூட்டுக்குள் குருவிகளின் சந்தோஷம்

கூட்டுக்குள் குருவிகளின் சந்தோஷம்

play button :10 நித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..

நித்யானந்தாவின் கைலாசா பார்க்க ஆசைப்படுகிறேன். ஜான்விஜய் பேட்டி..

play button 01:45 பழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்

பழத்தில் வெடிவைத்த கொடூரனை தேடும் கேரள போலீஸ்

play button 00:42 கொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா

கொரோனாவிலும் சூடு பிடிக்குது சுற்றுலா

play button 03:45 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 04-06-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 04-06-2020 | Short News Round Up | Dinamalar

play button 04:06 ஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல

ஊருக்கே சோறு போட்டோம் எங்களுக்கு சோறு இல்ல

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X