Advertisement

கொரோனாவை கட்டுப்படுத்த களம் இறங்கும் ரோபா

பொது மார்ச் 17,2020 | 18:00 IST

Share

இந்தியாவில் இதுவரை மொத்தம் 137 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. மூவர் இறந்தனர். கேரளாவில் மட்டும் 23 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரசை கட்டுப்படுத்த கேரளா தீவிரமாக முயன்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது இடங்களில் ரோபோக்களை களமிறங்கியுள்ளது. இந்த ரோபோக்கள் கை கழுவ பயன்படும் கிருமி நாசினிகளை மக்களுக்கு இலவசமாக அளிக்கின்றன. ரோபோக்கள் கொரோனா குறித்த அறிகுறி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தெரிவிக்கின்றன. கொரோனாவுக்கு எதிரான போரில், ரோபோக்களை களமிறக்கிய கேரள அரசை அனைவரும் பாராட்டிள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X