Advertisement

சட்டசபை ஒத்திவைப்பா?: முதல்வர் விளக்கம்

அரசியல் மார்ச் 17,2020 | 18:00 IST

Share

கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது. அப்போது, பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கொரோனா பரவல் தடுக்க சட்டசபை கூட்டத் தொடரை ஒத்திவைக்கும்படி கோரினார். இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, கொரோனா காரணமாக சட்டசபையை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை'' என்றார். சட்டசபையில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயயப்பட்டுள்ளன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X