Advertisement

லஞ்சம் வாங்கிய அதிகாரி மாரடைப்பில் மரணம்

சம்பவம் மார்ச் 19,2020 | 00:00 IST

Share

கரூர் மாவட்டம் பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், BDO ஆக பணியாற்றியவர் ஜெயந்திராணி. 50 வயதான ஜெயந்திராணி, வீட்டுமனை பிரிப்புக்கு அனுமதி வழங்குவதற்காக, பவித்திரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் ரூபாய் 30 ஆயிரம் லஞ்சம் பெற்றுள்ளார். லஞ்சம் பெற்ற போதே, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X