சம்பவம் மார்ச் 19,2020 | 00:00 IST
சேலம் விநாயகா பாரா மெடிக்கல் கல்லூரியில், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் 7 பேர், கல்லுாரிக்கு விடுமுறை விட்டதால், வாடகை காரில், ஊட்டிக்கு, அதிகாலை சுற்றுலா சென்றனர். பவானியை சேர்ந்த டிரைவர் மணிகண்டன் காரை ஓட்டிவந்துள்ளார். அவிநாசியை அடுத்து சேலம் - கோவை மார்க்கத்தில் உள்ள பழங்கரை பைபாஸ் ஆறுவழிச்சாலையில், கார் அதிவேகமாக சென்ற போது, நிலைதடுமாறியது. தடுமாற்றத்தில், முன்னே சென்ற லாரி மீது கார் கோரமாக மோதியது.
வாசகர் கருத்து