பொது மார்ச் 19,2020 | 20:20 IST
நிர்பயாவை கற்பழித்துக் கொன்ற 4 பேரை 20ம்தேதி தூக்கிலிட டில்லி கோர்ட் உத்தரவிட்டது. தூக்கை தாமதிக்க குற்றவாளிகள் 4 பேரும் மாறி மாறி மனுக்களை தாக்கல் செய்தனர். பவன் குப்தா, அக்சய் சிங்கும் 2வது முறையாக தாக்கல் செய்த கருணை மனு நிலுவையில் இருப்பதால், நால்வரையும் தூக்கிலிட தடை விதிக்க வேண்டும் என, குற்றவாளிகள் தரப்பு வக்கீல் ஏ.பி.சிங் பாட்டியாலா கோர்ட்டில் மனு செய்தார்.
வாசகர் கருத்து