Advertisement

முதல்வர் கமல்நாத் ராஜினாமா. | KAMAL NATH | DMR SHORTS

அரசியல் மார்ச் 20,2020 | 13:20 IST

Share

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. முதல்வர் கமல்நாத் ராஜினாமா. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர். அதன் பலம் 91 ஆக குறைந்தது. மெஜாரிடிக்கு 108 தேவை. பிஜேபியிடம் 107 உள்ளது. அது ஆட்சி அமைக்கிறது. சிவராஜ் சிங் சவ்ஹான் மீண்டும் முதல்வர் ஆகிறார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X