Advertisement

நீட் தேர்வு: அரசு பள்ளிக்கு உள் ஒதுக்கீடு

பொது மார்ச் 21,2020 | 18:35 IST

Share

கடந்த நீட் தேர்வுகளில் தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. இதனால், அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்களுக்கு இனி மருத்துவ படிப்பில் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இது எஸ்.சி, எஸ்.டி மாணவர்களுக்கும் பொருந்தும். தேர்ச்சி விகித குறைவுக்கான காரணத்தை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றார். 



வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X