பொது மார்ச் 21,2020 | 13:00 IST
காலை 7 முதல் இரவு 9 வரை பேருந்துகள் இயங்காது. மெட்ரோ ரயில், பயணிகள் ரயில் ஓடாது. கால் டாக்சி, ஆட்டோ, லாரி ஓடாது. மளிகை கடை, காய்கறி கடை, ஓட்டல், டாஸ்மாக் கடை மூடப்படும். கோயம்பேடு மார்க்கெட், வார சந்தைகள் இருக்காது. மெரினா, பெசன்ட் நகர், பாலவாக்கம், திருவான்மியூர் கடற்கரைகளுக்கு யாரும் போக முடியாது.
வாசகர் கருத்து