Advertisement

குமரியில் தனிவார்டில் சிகிச்சை பெற்றவர் மரணம்

சம்பவம் மார்ச் 22,2020 | 00:00 IST

Share

வெளிநாட்டில் இருந்து சொந்த ஊரான குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு வந்த நான்கு பேர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். அவர்களது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தனிவார்டில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது பெண், காய்ச்சலுக்கு பலியானார். இவரது ரத்தப் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை. இவரது உடல், மார்ச்சுவரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே, இவர் கொரோனாவால் இறந்தாரா என்பது தெரியவரும் என மருத்துவக் கல்லூரி 
நிர்வாகம் அறிவித்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X