பொது மார்ச் 22,2020 | 20:15 IST
இத்தாலி தலைநகர் ரோமில் தவித்த 263 இந்தியர்களை மீட்ட ஏர் இண்டியா விமானம் இன்று காலை டில்லி வந்தது . பெரும்பாலானவர்கள் மாணவர்கள். இந்தோ-திபெத் எல்லை போலீஸ் முகாமில் 14 நாள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 15 ல் இத்தாலியில் இருந்து வந்த 215 பேரும் இதே முகாமில் உள்ளனர்.
வாசகர் கருத்து