Advertisement

மக்கள் ஊரடங்கு; வீட்டுக்குள் முடங்கியது நாடு

பொது மார்ச் 22,2020 | 20:13 IST

Share

மக்கள் ஊரடங்கு; வீட்டுக்குள் முடங்கியது நாடு 'கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 22ம்தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை விட்டு வெளியே வராமல் மக்கள் ஊரடங்கை கடைப்பிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். மக்களுக்காக மக்களால் நடத்தப்பட்ட மக்கள் ஊரடங்கு நாடு முழுக்க மிகப்பெரிய ஆதரவுடன் நடந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X