Advertisement

எகிறியது கொரோனா கேஸ் |DMR SHORTS

பொது மார்ச் 23,2020 | 07:57 IST

Share

ஒரே நாளில் 400 ஆக உயர்ந்தது இந்தியாவில் வைரஸ் பாதிப்பு டாக்டர்களுக்கு நன்றி தெரிவிக்க கைதட்டிய நேரத்தில் மக்கள் ஒன்றாக சேர்ந்து நின்ற காட்சிகள் டாக்டர்களை அதிர வைத்துள்ளது. தமிழக கொரோனா பாதிப்பும் பத்தாக அதிகரித்தது. திருநெல்வேலி, கோயமுத்தூர் மாவட்டங்களும் லிஸ்டில் சேர்ந்தன. பார்லிமென்டும் சட்டசபைகளும் அவசரமாக முடிக்கப் படுகின்றன.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X