Advertisement

முதல் கொரோனா ஆஸ்பிடல்|DMR SHORTS

பொது மார்ச் 24,2020 | 09:50 IST

Share

இந்தியாவின் முதல் கொரோனா மருத்துவமனை மும்பையில் ரெடி. ரிலயன்ஸ் கம்பெனி இதை 2 வாரத்தில் கட்டி முடித்துள்ளது. லேட்டஸ்ட் கருவிகள், வசதிகள் இந்த 100 படுக்கை ஆஸ்பிடலில் உண்டு. தினமும் 10,000 மாஸ்க் தயாரித்து அரசுக்கு வழங்குகிறது ரிலயன்ஸ். கொரோனா ஆஸ்பிடலையும் அரசிடம் ஒப்படைத்து விட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X