Advertisement

1 லட்சத்து 12 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.

பொது மார்ச் 25,2020 | 20:25 IST

Share

கொரோனா பாதிப்புக்கு உலகம் முழுவதும் 1,12 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 36 ஆயிரதை கடந்துவிட்டது. 20 ஆயிரம் பேர் மரணமடைந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 41 பரவியுள்ளது. மொத்தம் 612 பேர். தமிழ்நாட்டில் புதியதாக 5 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 23 பேர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X