Advertisement

அமெரிக்காவில் 1,000 மரணம்

பொது மார்ச் 26,2020 | 17:00 IST

Share

உலக வல்லரசில் ஆயிரம் உயிரை பறித்து விட்டது கொரோனா. 68 ஆயிரத்து 500 பேரை பாதித்து 1,032 பேரை இழந்துள்ளது USA. நாளை மாலை லட்சம் தொடும் என எதிர்பார்க்கிறது ட்ரம்ப் அரசு. 198 நாடுகளில் பாசிடிவ் எண்ணிக்கை சற்று நேரத்தில் 5 லட்சத்தை எட்டும். மரண எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டிவிட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X