பொது மார்ச் 29,2020 | 11:31 IST
கடைகள் மூடப் பட்டதால் குடிகாரர்கள் தவிக்கின்றனர். குடிக்கு பழகிவிட்ட உடல் நிதானத்துக்கு வர மறுக்கிறது. இதனால் வீடுகளில் சண்டை பூட்டிய மது கடைகள் சூறை என்று பல மாநிலங்களிலும் செய்திகள் வருகின்றன. மது விலக்கை அமல்படுத்த இது தருணம் அல்ல என்பதால் மது கடைகளையும் தினமும் குறிப்பிட்ட நேரம் மட்டும் திறந்து வையுங்கள் என்று மத்திய மாநில அரசுகளுக்கு மருத்துவ, மனநல நிபுணர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். பரிசீலித்து முடிவு எடுப்போம் என மத்திய அரசு பதில் அளித்துள்ளது
வாசகர் கருத்து