சிறப்பு தொகுப்புகள் மார்ச் 31,2020 | 00:00 IST
உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால், ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சுமார் 199 நாடுகளில் பரவி,கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸுக்கு இதுவரை ஏழு லட்சத்து இருபத்தி இரண்டாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 33 ஆயிரத்து 980 பேர் உயிரிழந்துள்ளனர்.
வாசகர் கருத்து