Advertisement

டில்லி மாநாட்டால் நாடு முழுவதும் கொரோனா பரவல் இதுவரை பலி 10

பொது மார்ச் 31,2020 | 15:00 IST

Share

டில்லி மசூதியில் நடந்த தப்லிகி ஜமாத் Tablighi Jamaat மாநாட்டில் பல நாடுகளைச் சேர்ந்த மத பிரசாரகர்கள் கலந்து கொண்டனர். ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பிறகும் அந்த மசூதியில் ஆயிரத்துக்கு அதிகமானவர்கள் தங்கியிருந்ததால் டில்லி போலீஸ் சந்தேகமடைந்தது. அங்கிருந்தவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 300க்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்தது. சிலருக்கு பாசிடிவ் என ரிசல்ட் வந்தது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X