Advertisement

கொரோனா நிலவரம் இன்று

பொது மார்ச் 31,2020 | 19:56 IST

Share

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா உறுதியானது . பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்தது . இதில் 7 பேர் குணமடைந்துள்ளனர் இந்தியாவில் 1,251 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 32 பேர் பலி, 102 பேர் குணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் வைரஸ் பாதிப்பு 8 லட்சத்தை தாண்டியது பலி எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்கியது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X