பொது ஏப்ரல் 01,2020 | 19:13 IST
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 386 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் நம்நாட்டில் கொ-ரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்தது. இதுவரை 132 பேர் குணமடைந்துள்ளனர். 38 பேர் இறந்துள்ளனர் என சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லவ் அகர்வால் கூறினார்.
வாசகர் கருத்து