Advertisement

பொது » அறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்! எடப்பாடி அறிவிப்பு ஏப்ரல் 01,2020 20:50 IST 1

பொது » அறிகுறி தெரிந்தால் ஈஷா சீடர்களுக்கும் டெஸ்ட் செய்வோம்! எடப்பாடி அறிவிப்பு ஏப்ரல் 01,2020 20:50 IST

சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார் அம்மா உணவகத்தில் சமைக்கப்பட்ட உணவை சாப்பிட்டார். உணவு ருசியாகவும் தரமாகவும் இருந்ததாக ஊழியர்களை பாராட்டினார் இதே தரத்தில் மக்களுக்கு வழங்க வேண்டும் என்று முதல்வர் கேட்டுக் கொண்டார் 'டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் தாங்களாக முன்வந்து அரசுக்கு தெரிவிக்க வேண்டும் அதன் பின் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும். கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனை செய்வோம் . தமிழகத்தில் ஏப்ரல் 14ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தான் முடிவு செய்யும். தமிழகத்தில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன” என்றார்


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal -  ( Posted via: Dinamalar Android App )
02-ஏப்-202007:17:34 IST Report Abuse

GopalArigiri ellamalea paravuthu, why cant we take test for all identufied and quartined people ?

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

play button 02:46 கொரோனா காலத்திலும் சாதித்தார்

கொரோனா காலத்திலும் சாதித்தார்

play button 02:41 செய்தி சுருக்கம் | 5 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 5 PM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 02:46 மற்றொரு பாகன் தப்பியது எப்படி?

மற்றொரு பாகன் தப்பியது எப்படி?

play button 00:47 மூவர்ண கொடியை 3 முறை ஏந்திய வீரன்

மூவர்ண கொடியை 3 முறை ஏந்திய வீரன்

play button 00:39 ஹாங்காங் மீண்டும் போராட்ட களம் ஆனது!

ஹாங்காங் மீண்டும் போராட்ட களம் ஆனது!

play button 00:43 விமான பணிப்பெண்கள் புது அவதாரம்

விமான பணிப்பெண்கள் புது அவதாரம்

play button 00:51 உள்நாட்டு விமான  போக்குவரத்து தொடங்கியது

உள்நாட்டு விமான போக்குவரத்து தொடங்கியது

play button 01:20 தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

தண்டையார்பேட்டையிலும் 1,000 தாண்டியது

play button 02:05 மாவட்ட செய்திகள் | 1 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

மாவட்ட செய்திகள் | 1 PM BULLETIN | 25-05-2020 | District News | Dinamalar

play button 01:22 தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

தமிழக கஸ்டமர்கள் திரும்பி ஓட்டம்

play button 02:28 செய்தி சுருக்கம் | 12 N BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 12 N BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 00:41 வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

வழக்கங்களை மாற்றி வரும் கொரோனா

play button 01:43 10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

10,000 கொடுத்து வாங்கிய கணவன் கைது

play button 00:42 குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

குடும்பத்துடன் வீடுகளில் தொழுகை

play button 00:34 சிறப்பு ரயிலில் விழுப்புரம் வருகை

சிறப்பு ரயிலில் விழுப்புரம் வருகை

play button 00:35 மும்பையில் ரயில் கடைசி நிமிடம் ரத்து

மும்பையில் ரயில் கடைசி நிமிடம் ரத்து

play button 01:30 செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

செய்தி சுருக்கம் | 8 AM BULLETIN | 25-05-2020 | Short News Round Up | Dinamalar

play button 01:41 சர்க்கஸ் தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

சர்க்கஸ் தொழிலாளர்கள் நெகிழ்ச்சி

play button 00:24 துவைத்து பயன்படுத்த முடியும்

துவைத்து பயன்படுத்த முடியும்

play button 00:34 லட்சம் பேர் இறந்தும் மாறாத அமெரிக்கா

லட்சம் பேர் இறந்தும் மாறாத அமெரிக்கா

இடது/வலது புறமாக swipe SWIPE செய்யவும்




Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X